If TANGEDCO’s EIA is true, Ennore Air is Cleanest in City

government20entities

29 May, 2017. Chennai: City-based activists said they strongly suspect that the EIA prepared for TANGEDCO’s 660MW coal power expansion project in Ennore uses falsified and potentially fraudulent air quality data to justify the location of the polluting project in a heavily polluted area. Not one of the 216 samples taken by TANGEDCO’s consultant, Ramky Enviro Engineers, registers PM2.5 levels that deviate from a narrow range of 19.3 to 36.8 µg/m3; none exceeds the national annual ambient air quality standard of 40 µg/m3. If the EIA data is to be believed, air in the Ennore Manali industrial cluster is cleaner than in any other part of the city, including IIT, Poes Garden and Boat Club.

PM2.5 refers to highly toxic respirable dust measuring less than 2.5 microns in diameter. High PM2.5 levels are indicative of dangerous air pollution. Every 10 µg/m3 increase in PM 2.5, increases death rates by 3 to 26%, chances of childhood asthma by 16%, chances of lung cancer by 36% and of heart attack by 44%. In 2012, WHO declared that air pollution claimed 7 million lives – or one in eight global deaths.

The Coastal Resource Centre compared TANGEDCO’s EIA data with data published by the Central Pollution Control Board for three city stations – IIT, Manali New Town and Alandur — through their continous ambient air quality monitoring station. TANGEDCO’s EIA data claims that air pollution never increased beyond 36.8 µg/m3. CPCB’s data, however, records as high as 168.31 µg/m3 in IIT Madras, 1120.54 µg/m3 in Alandur, and 115.46 µg/m3 in Manali New Town.

In May 2017, the Coastal Resource Centre[1] released results of air sample analyses from 11 locations, including 7 from Ennore-Manali region. Air quality in all 7 locations was worst in terms of PM2.5 pollution – with levels ranging between 84.17 to 220 µg/m3. At 104.3 µg/m3 and 101 µg/m3, even Boat Club and Poes Garden had air quality far worse than the TANGEDCO’s portrayal of air pollution in Ennore Manali.

“There is an unusual and very suspect lack of variability in daily average pollutant levels. This is wholly inconsistent with what we know about how daily average pollutant levels vary from day-to-day, principally because of daily changes in cloud cover, temperature, humidity and wind,” said Dr. Mark Chernaik, Staff Scientist at Environmental Law Alliance Worldwide who reviewed the EIA.

Admitting that the Ennore region is already heavily polluted would make it difficult for TANGEDCO to set up its proposed power plant at the current location. The company’s EIA is unclear about the methodology used to calculate air quality. Activists have asked the Expert Appraisal Committee of the Ministry of Environment, Forests and Climate Change to examine the original raw data to see if numbers have been manipulated, and set aside the EIA if the data is found to be false.

The Ennore-Manali region, a densely populated working class area, has been systematically targeted for location of highly polluting industries. Already, TANGEDCO and NTECL operate about 3300 MW of coal power plants. An additional 6600 MW is proposed to be set up in the vicinity. Besides these, the region has a high concentration of petrochemical, chemical, fertilisers and pharmaceutical industries, two large ports, Chennai’s largest garbage dump, several coal storage yards and three coal ash ponds.

For More Information, contact: Pooja Kumar – 9791122180

Visit: storyofennore.wordpress.com

Organized by: The Coastal Resource Centre, 92, 3rd Cross Street, Thiruvalluvar Nagar, Besant Nagar, Chennai 600090

 

[1] The Coastal Resource Centre – May 2017 – Unfit to Breathe II – https://storyofennore.files.wordpress.com/2016/02/final_unfittobreathe2.pdf

ஊடக வெளியீடு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டிருக்கும் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு உண்மையானதாக இருந்தால் இந்நகரத்தின் சுத்தமான காற்று எண்ணூரில் தான் இருக்கும்

29 மே, 2017. சென்னை: எண்ணூரில் 660 மெகாவாட் நிலக்கரி மின்சக்தி விரிவாக்க திட்டத்திற்காக சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு (EIA) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்காக (TANGEDCO) தயாரிக்கப்பட்டது. இது மாசுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியை நியாயப்படுத்த பொய்யான காற்றின் தரத் தரவைப் பயன்படுத்தியிருப்பதற்கான மோசடியான சாத்தியக் கூறுகள் அதிகம் என சென்னையை சார்ந்த சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர். TANGEDCO இன் ஆலோசகர், ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் எடுத்துள்ள 216 மாதிரிகளில் ஒன்று கூட பெரிய அளவில் மாறுபாடுகள் இல்லை, PM2.5 யின் தரம் 19.3 முதல் 36. µg/m3 வரையிலான குறுகிய மாறுபாடே உள்ளது; தேசிய வருடாந்திர சுற்றுச்சூழல் காற்று தரம் 40 µg/m3 ஐ விட அதிகமாக இல்லை. சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு (EIA) தரவு நம்பப்படுமானால், எண்ணூர், மணாலி தொழில்துறை மண்டலத்தில் உள்ள காற்று சென்னை ஐஐடி, போயஸ் தோட்டம் மற்றும் போட் கிளப் உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு பகுதிகளை காட்டிலும் சுத்தமாக இருப்பதாக சொல்கிறது.

PM2.5 அதிக நச்சு தன்மை வாய்ந்த ஒரு மெல்லிய தூசி அதன் விட்டம் குறைந்தபட்சம் 2.5 மைக்ரான் அளவுக்கு குறைவாக இருக்கும். உயர் PM2.5 அளவுகள் ஆபத்தான காற்று மாசுபாட்டின் அறிகுறியாகும். PM 2.5 அளவுகள் 10ug/m3 அதிகரித்தால், குழந்தை பருவ ஆஸ்துமா 16% சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே போல் நுரையீரல் புற்றுநோய் 36% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், மாரடைப்பு 44% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. 2012 ல் மட்டும், உலகளவில் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் – அதாவது எட்டில் ஒரு பங்கு இறப்புகள் இதனால் ஏற்பட்டுள்ளன என்று உலக சுகாதார ஆமைப்பு அறிவித்துள்ளது.

கடற்கரை வள மையம் மத்திய மாசு கட்டுபாடு வாரியத்தின் தொடர்ச்சியான சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களின் மூன்று நிலையத்தின்(ஐஐடி, மணலி புது நகரம் மற்றும் ஆலந்தூர்) தரவுகளூடன் TANGEDCOவின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு தரவுகளை ஒப்பீட்டு பார்த்தது. TANGEDCOவின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு தரவுகள் காற்று மாசுபாடு 36.8 µg/m3 க்கு அப்பால் அதிகரிக்கவில்லை என்று கூறுகிறது. எனினும் மத்திய மாசு கட்டுபாடு வாரியத்தின் தரவு, ஐஐடி மெட்ராஸில் 168.31 µg/m3, அலந்துரில் 1120.54 µg/m3 மற்றும் மணலி நியூ டவுனில் 115.46 µg/m3 பதிவாகியுள்ளது.

கடற்கரை வள மையமானது 11 இடங்களில் எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளை குறிப்பாக எண்ணூர்-மணலி மண்டலத்தில் 7 இடங்களில் காற்று மாதிரிகள் எடுத்து அதன் முடிவுகளை மே 2017இல் வெளியிட்டது. அந்த 7 இடங்களில் TANGEDCO வின் சித்தரிக்கப்பட்ட காற்று மாதிரிகளின் முடிவுகளுடன் ஒப்பீடும்போது PM2.5 மாசு மிக மோசமானதாக இருந்தது – மாசு அளவுகளின் வேறுபாடு 84.17 முதல் 220 µg/m3 ஆக இருந்தது. அவ்வளவு ஏன் 104.3 µg/m3 மற்றும் 101 µg/m3 ஆக போட் கிளப் மற்றும் போயஸ் தோட்டத்தின் காற்றின் தரம் மோசமானதாக இருக்கிறது.

“தினசரி சராசரி மாசு அளவுகளின் வரம்பில் உள்ள இந்த வேறுபாடின்மை முற்றிலும் வழக்கத்திற்கு மாறாகவும், ஐயத்தை எழுப்பும் விதமாகவும் உள்ளது. தினசரி தட்ப வெட்ப நிலை மாற்றங்களால் சராசரி மாசு அளவுகள் மாறுபட்டே ஆக வேண்டும்”, என்று கூறுகிறார், ஆயவரிக்கையை மறுஆய்வு செய்த டாக்டர். மார்க் செர்நாய்க், மூத்த விஞ்ஞானி, சுற்றுச்சூழல் சட்ட கூட்டமைப்பு.

ஏற்கனவே இப்பகுதி பெரிதும் மாசுபட்டிருப்பதை ஏற்றுக்கொள்வது, TANGEDCO அதன் தற்போதைய மின்நிலையத்தை தற்போதைய இடத்தில் அமைக்க சிக்கலாகிவிடும். காற்றின் தரத்தை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் முறையைப் பற்றி நிறுவனத்தின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டில் எந்தவொரு விழக்கமும் இல்லை.

சுற்றுச்சுழல் செயற்ப்பாட்டாளர்கள் அசலான தரவுகளை ஆய்வு செய்யவும் தரவுகள் தவறானது என்று கண்டறியப்பட்டால் இந்த சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டினை(EIA) ஒதுக்கி வைக்கவும் சுற்றுச்சுழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேட்டனர்.

எண்ணூர்-மணலி தொழில் மண்டலமானது மிக அடர்த்தியான உழைக்கும் வர்க்க மக்கள் அதிகம் கொண்ட பகுதியாகும், இந்த பகுதி திட்டமிட்டே அடுத்தடுத்து அதிக அளவில் மாசுபடுத்தும் தொழிற்ச்சாலைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே TANGEDCO மற்றும் NTECL 3300 மேகாவாட் திறன் கொண்ட நிலகரி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றது. கூடுதலாக 6600 மெகாவாட் மின்சாரம் அமைக்கப்படடவுள்ளது. இவை தவிர, பெட்ரோகெமிக்கல், வேதியியல், உரங்கள் மற்றும் மருந்தியல் தொழிற்சாலைகள், இரண்டு பெரிய துறைமுகங்கள், சென்னைவின் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு, பல நிலக்கரி சேமிப்புக் கிடங்குகள் மற்றும் மூன்று நிலக்கரி சாம்பல் குட்டைகள் ஆகியவை என இந்த பகுதியில் மாசுபடுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கிறது.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: பூஜா – 9791122180

மேலும் விவரங்களுக்கு : storyofennore.wordpress.com

ஏற்பாட்டாளர்கள் : கடற்கரை வள மையம், 92, 3 வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர், சென்னை – 600090.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s