Breathing is Injurious to Health

Ennore is a densely populated, working class area of North Chennai – Chennai’s sacrificial lamb. This region is targeted with a disproportionate concentration of polluting industries – a garbage dump, coal-fired thermal power plants, chemical and petrochemical industries, ports, coal yards and fly-ash dykes. Ennore is both a site of vicious environmental discrimination, and the epicentre of a community struggle to end the discrimination, revive the Creek and restore fisher livelihoods.

QuoteCard_Killivallavan

#UnmaskMyCity #ToxicTales #SaveEnnoreCreek

Dr. S. Killivalavan has been practicing in Kattukuppam since 1984. His is one of the few private medical clinics in the area and is always abuzz with patients. Fertiliser companies, coal-fired thermal power plants, a phosporic acid plant and heavy vehicle traffic to and from the two ports further north make this area an air pollution hotspot.

The doctor reports a stark increase in respiratory diseases. “Seventy percent of the cases I see are respiratory diseases. One could claim that the humidity in the area, because it’s so close to the sea, is causing respiratory disease and fungal infection – which also I see a lot – but I can certainly say that the high rate of respiratory disease is because of the air pollution,” he says. “Lots of people have left the area unable to manage medical expenses. How can one explain this?”

Sign Our Petition here : http://unmaskmycity.org/project/chennai/

Tamil_Final

#UnmaskMyCity #ToxicTales #SaveEnnoreCreek

டாக்டர் எஸ். கிள்ளிவளவன் 1984 ம் ஆண்டிலிருந்து காட்டுக்குப்பம் பகுதியில் பயிற்சி செய்து வருகிறார். இவ்வூரில் தனியார் மருத்துவ மருந்தகங்கள் ஒரு சிலவே உள்ளன. டாக்டர் கிள்ளிவளவனவின் கிளினிக் அவைகளில் ஒன்றாகும். எப்பொழுதும் நோயாளிகளின் கூட்டம் அலைமோதும். இங்குள்ள உர நிறுவனங்கள், நிலக்கரி எரிக்கும் அனல் மின் நிலையங்கள், ஒரு ஃபாஸ்ஃபோரிக் அமில ஆலை மற்றும் கனரக வாகனங்களின் புகை இப்பகுதியை காற்று மாசுபாட்டை பொறுத்தவரை ஒரு ஹாட்ஸ்பாட்டாக (மாசு அளவுகள் மிக அதிகமாக உள்ள இடம்) மாற்றியுள்ளன.

இங்கு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ளன என டாக்டர் கிள்ளிவளவன் தெரிவிக்கிறார். “என்னைப் பார்க்க வரும் நோயாளிகளில் 70% பேர் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி கடலுக்கு சமீபத்தில் உள்ளதால், இங்குள்ள மிகுதியான ஈரப்பதமும் சுவாச நோய்கள் மற்றும் பூஞ்சை தொற்று நோய்க்கும் – இப்பகுதியில் இதுவும் அதிகமாக பார்க்கிறேன்- ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள காற்றின் மாசு தான் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் அதிகரிப்பிற்கு காரணம் என்று என்னால் கண்டிப்பாக சொல்ல முடியும்”, என்று டாக்டர் சொல்கிறார். “மருத்துவ செலவுகள் பெருகிய காரணத்தினால் நிறைய மக்கள் இப்பகுதியை விட்டே சென்று விட்டார்கள். இதை எவ்வாறு விளக்க முடியும்?”.

எண்ணூர், வட சென்னையில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக வாழும், மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள ஒரு பகுதி – சென்னையின் பலியாடு. நகரத்தின் வேறு பகுதிகளை ஒப்பிட்டு பார்த்தால், இப்பகுதியில் மட்டும் மாசு விளைவிக்கும் பல தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமாகவே உள்ளன – ஓரு குப்பை கிடங்கு, அனல் மின் நிலையங்கள், இரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், நிலக்கரி கிடங்குகள் மற்றும் நிலக்கரி சாம்பல் செயற்கரைகள். சுற்றுச்சூழலை பொறுத்தவரை உள்ள இந்த பாரபட்சத்தை எண்ணூரில் நேரடியாக காணலாம். ஆனால் இந்த ஊர், இந்த பாகுபாட்டின் ஒரு கோடூரமான எடுத்துக்காட்டாக மட்டும் விளங்காமல், இந்த பாரபட்சத்தை முடிவு கட்டவும், க்ரீக்கை புதுப்பிக்கவும், மீனவ வாழ்வாதாரத்தை மீட்பதற்கும் நடக்கும் ஒரு சமூகத்தின் போராட்டத்திற்கு ஒரு மையப்புள்ளியாகவும் விளங்குகிறது.

இங்கே எங்கள் மனுவில் கையெழுத்திடுங்கள் : http://unmaskmycity.org/project/chennai/ 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s